Political




அரசறிவியல் நூல்களும் அதன்  நூல்   ஆசிரியர்களும்

  1. அரிஸ்டோடில் - அரசியல்
  2. பிளேட்டோ-குடியரசு,சட்டம்
  3. மக்கியாவல்லி-இளவரசன்
  4. ஜோன் ஒஸ்ரின் - சட்டவியலுக்கான விளக்கவுரை
  5. ஏ.வி. டைசி-அரசியலமைப்பு சட்டம்
  6. ஜீன் போடின் - குடியரசை பற்றிய ஆறு நூல்கள்
  7. கார்ள் மார்க்ஸ்-மூலதனம்
  8. ஜோர்ஜ் சீமெல்-முரண்பாட்டின் சமூகவியல்
  9. ஜோன் லொக்-சிவில் சமூகத்தின் இரு ஒப்பந்தம்
  10. ஜீன் ரூஸோ-சமூக ஒப்பந்தம்
  11. மகாத்மா காந்தி-சத்திய சோதனை
  12. சார்ல்ஸ் டார்வின்-இயற்கைத் தெரிவுக் கோட்பாடு
  13. மாவோ சேதுங்-எச்சரிக்கை தரும் வார்த்தைகள்
  14. மொண்டஸ்கிவ் -சட்டத்தின் உயிர்
  15. சென் தோமஸ் ஒகஸ்டின்-கடவுளின் புனித நகரம்
  16. கெப்ரியல் ஏ.ஆல்மண்ட்-ஒப்பீட்டு அரசியல் முறை
  17. ஜோன் ரோல்ஸ்- நீதி தொடர்பான கோட்பாடுகள்
  18. எடம்ஸ்மித்-தேசங்களின் செல்வம்




 

Post a Comment

0 Comments