I.C (Model paper)

(1) "மகாஸிதுà®·் à®·à®°ீஆ" என்à®±ால் என்ன?

(2) "மகாஸித் என்à®± சொல்,எச் சொல்லின் பன்à®®ைச் சொல்லாகுà®®்?

(3) " à®·à®°ீஆ"தனது போதனைகள் à®®ூலம் அடைய விà®°ுà®®்புகின்à®± இலக்குகளை எவ்வாà®±ு à®…à®´ைப்பர்?


(4) சட்டங்களுக்குப் பின்னால் உள்ள நியாயம் என்ன என்பதை விளக்குகின்à®± பகுதி எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகின்றது?


(5) ஹிஜ்à®°ி 04 ஆம் நூà®±்à®±ாண்டில்,இமாà®®் அபூ மன்ஸூà®°் அல்- à®®ாதுà®°ூதி என்பவரால் எழுதப்பட்ட மகாஸிதுà®·் à®·à®°ீஆ தொடர்பான ஆக்கம் எது?


(6) ஹிஜ்à®°ி 03 ஆம் நூà®±்à®±ாண்டில்,அபூ ஸைத் அஹ்மத் இப்னு ஸஹ்ல் அல்-பல்ஹி என்பவரால் எழுதப்பட்ட நூல்களைக் குà®±ிப்பிடுக


(7) மகாஸித்,மக்ஸூத்,கஸ்த் என்à®± சொà®±்பிரயோகிக்கப்பட்டுள்ள,இமாà®®் இப்னு அப்துல்லாஹ் அல்ஜுவைனி (ரஹ்) என்பவரது நூலைக் குà®±ிப்பிடுக


(8) மனிதன் இவ்வுலகில் படைக்கப்பட்டதன் மக்ஸத் யாது?


(9)மது தடைசெய்யப்பட்ட மக்ஸத் யாது?


(10) "இமாà®®ுல் ஹரமைன்" என à®…à®´ைக்கப்பட்ட இமாà®®் யாà®°்?



To join our WhatsApp group (contact us form)




Post a Comment

0 Comments